மும்பை: மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 91 புள்ளிகள் அதிகரித்து 72,517 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 45 புள்ளிகள் அதிகரித்து 22,086 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
The post இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது appeared first on Dinakaran.